1. இவன் வாலுக்கு வையகமே நடுà®™்குà®®் அவன் யாà®°்?       à®¤ேள்

2. பிடுà®™்கலாà®®் நடமுடியாது அது என்ன?                          தலைà®®ுடி 

3. உடம்பில்லா à®’à®°ுவன் பத்து சட்டை அணீந்திà®°ுப்பான்? அவன் யாà®°்?     à®µெà®™்காயம் 

4. கசக்கிப் பிà®´ிந்தாலுà®®் கடைசிவரை இனிப்பான். அவன் à®¯ாà®°்?      à®•à®°ுà®®்பு 

5. மரத்தின் à®®ேலே தொà®™்குவது மலைப் பாà®®்பல்ல அது என்ன?      விà®´ுது

6. இடி இடிக்குà®®், à®®ின்னல் à®®ின்னுà®®், மழை பெய்யாது- அது என்ன? பட்டாசு 

7. ஆலமரம் தூà®™்க அவனியெல்லாà®®் தூà®™்க, சீà®°à®™்கம் தூà®™்க திà®°ுப்பாà®±்கடல் தூà®™்க,            à®’à®°ுவன் à®®à®Ÿ்டுà®®் à®¤ூà®™்கவில்லை அவன் யாà®°்? à®®ூச்சு 

8. கொதிக்குà®®் கிணற்à®±ில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யாà®°்? பூà®°ி 

9. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி à®…à®´ைத்தால்                   à®µà®¨்திடுவான், கூட்டம் சேà®°்த்துà®®் வந்திடுவான் – அவன் யாà®°்? காகம் 

10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை à®®ுத்துகள் ? வெண்டைக்காய்